29 November 2014

S.P.M. தமிழ் கணிப்புக் கேள்விகள் 2014

தாள் 1

பிரிவு (அ)
- உரையாடல்
- நேர்க்காணல்

பிரிவு (ஆ)
- தொற்றுநோய் / ஆரோக்கியம் / சுகாதார துறை
- இளையோர் / மாணவர் சீர்கேட்டுப் பிரச்சனைகள்
- தொழிற்கல்வி
- சமூக வலைத்தளங்கள்
- மாணவர்களின் முன்னேற்றத்தில் பெற்றோர்களின் / பொது இயக்கங்களின் 
  பங்களிப்பு

தாள் 2
- மொழியணி (தமயந்தி வருகை / கற்புத் தெய்வம் / பசிப்பிணிக் கொடுமை)
- பழமொழி படிவம் 4 / 5
- இலக்கணம் (வேற்றுமை உருபு / போலி / ஆகுப்பெயர் / செய்வினை-
  செயப்பாட்டுவினை / நேர்க்கூற்று-அயற்கூற்று)

மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற வாழ்த்துகள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!

No comments:

Post a Comment